யாழ்.கொடிகாமத்தில் நகைகள் கொள்ளை: மூவர் கைது

Loading… யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இளைஞனை தாக்கி அவரது வீடு புகுந்து சேதப்படுத்தி நகை பணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மூவரும் விசாரணைகளுக்கு பின்னர் நாளை சனிக்கிழமை(09) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Loading… யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாம்போக்கட்டி பகுதியில் கடந்த புதன்கிழமை வீதியால் சென்ற இளைஞன் மீது … Continue reading யாழ்.கொடிகாமத்தில் நகைகள் கொள்ளை: மூவர் கைது